மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்(மூளைக்காய்ச்சல்)ஒருஅரிதான,ஆனால்பேரழிவைஏற்படுத்தக்கூடியநோய்

check_icon研究支持

மெனின்ஜைடிஸ் (மூளைக்காய்ச்சல்) என்றால் என்ன?

மூளைமற்றும்முதுகுத்தண்டுஉடல்பாகங்களைமூடிஇருக்கும்பாதுகாப்பு(மெனின்ஜெஸ்எனப்படும்)சவ்வுகளில்ஏற்படும்வீக்கமே,மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்எனும்மூளைக்காய்ச்சல்என்பதுஆகும்。மூளைமற்றும்முதுகுதண்டுவடத்தைச்சுற்றியுள்ளதிரவத்தில்,ஒருபாக்டீரியாஅல்லதுவைரஸ்போன்றகிருமிகளால்நோய்தொற்றுஏற்பட்டால்,அவ்வுடல்பகுதிகளில்வீக்கம்1ஏற்படுகிறது。இருப்பினும்,இதுபிறநோய்தொற்றுகளாலும்,மருந்து,மாத்திரைகள்மற்றும்உடலில்ஏற்பட்டகாயங்கள்போன்றகாரணிகளாலும்மூளைக்காய்ச்சல்ஏற்படவாய்ப்புஉண்டு。

மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்(மூளைக்காய்ச்சல்)——ஒருபேரழிவைஏற்படுத்தக்கூடியநோய்

IMD(侵入性脑膜炎球菌病)எனும்ஆக்கிரமிப்புமெனிஞ்ஜோகாக்கல்நோய்என்பதுஒருஅரிதானபேரழிவைஏற்படுத்தக்கூடிய,நெசீரியாமெனின்ஜைடிஸ்எனும்தீயபாக்டீரியாவால்தோன்றக்கூடியஓர்தொற்றுநோய்ஆகும்。பொதுவாகஇந்தநோய்,மூளையில்ஏற்பட்டநோய்தொற்று(மெனின்ஜிடிஸ்)மற்றும்/அல்லதுஇரத்தத்தில்ஏற்பட்டநோய்தொற்று(செப்டிசீமியாஅல்லதுஇரத்தத்தைவிஷமாக்குதல்)2போன்றவற்றால்ஏற்படுகிறது。

இன்றையகாலத்தில்இத்துணைமருத்துவவசதிகள்,தொழில்நுட்பங்கள்இருந்தும்,இந்தநோய்தனிமனிதர்கள்மற்றும்அவர்தம்உறவுகளின்2உடலில்உண்டானசிலமணிநேரங்களில்மனிதர்களின்உயிரைபறித்துவிடும்அல்லதுநீண்டகாலத்திற்குமனிதர்களின்உடலைகொஞ்சம்கொஞ்சமாகதுன்புறுத்திஅழித்து,பொருளாதாரரீதியிலும்அதிகம்செலவுசெய்யவைத்து——தனிமனிதர்மற்றும்அவர்தம்குடும்பத்திற்குபொருளாதாரஅடிப்படையில்பெரியபின்னடைவைஏற்படுத்தி,மனிதர்களின்உயிரைகொல்லக்கூடியது3.

இந்தநோய்யாருக்குஏற்படும்என்றுமுன்கூட்டியேகணித்துகூறஇயலாது;இந்தநோய்யாருக்குவேண்டுமானாலும்,எந்தவயதிலும்,உலகின்எந்தமூலையில்இருக்கும்எந்தஒருநபருக்கும்ஏற்படலாம்。ஏற்கனவேபல்வேறுநோய்குறைபாடுகளால்பாதிக்கப்பட்டுஇருக்கும்மக்களுக்கு,மற்றவர்களைகாட்டிலும்இந்தநோய்ஏற்படும்வாய்ப்புசற்றுஅதிகம்என்றுகூறப்படுகிறது2。சிலசமயங்களில்இந்தநோய்ஏற்பட்ட24மணிநேரத்திற்குள்,நோய்தனதுமுதல்அறிகுறியைஏற்படுத்திஉயிரைபறிக்கக்கூடியதன்மைகொண்டதாகவிளங்குகிறது4

கடந்த10வருடங்களில்,இந்தியாவில்50000 -ற்கும்மேற்பட்டமக்கள்மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்குறைபாடுகொண்டவர்களாகஅடையாளம்காணப்பட்டுஉள்ளனர்;3000 -ற்கும்அதிகமானமக்கள்இந்தநோய்குறைபாட்டால்உயிர்இழந்துஉள்ளனர்5

பல்வேறுஆய்வறிக்கைகளின்படி,10 -க்கு1நபர்என்றகணக்கில்இந்தநோய்தாக்கியதால்,மக்கள்உயிரிழப்பதாகவும்மற்றும்10 - 20%மக்கள்இந்தநோய்குறைபாட்டினால்தாக்கப்பட்டு,உடல்ஊனம்,காதுகேளாமை,தழும்புகள்,மூளைபாதிப்பு67எனதீவிரபாதிப்புஅடைந்து,பாடுபட்டுவருவதாகவும்தகவல்கள்வெளியிடப்பட்டுஉள்ளன。

யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்…

மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்நோய்குறைபாடுமுக்கியமாகஐந்துவயதிற்கும்கீழானகுழந்தைகளையேஅதிகம்பாதிக்கும்;மேலும்இந்தநோய்வயதுவந்தோர்,இளம்வயதினர்எனயாரைவேண்டுமானாலும்,உலகின்எந்தஇடத்தில்இருக்கும்,எந்தஒருநபரைவேண்டுமானாலும்பாதிக்கலாம்。பெரும்பாலும்மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்நோய்தொற்று,எந்தநோய்குறைபாடும்இல்லாதஆரோக்கியமானமனிதர்களையேஅதிகம்பாதிப்பதாககூறப்படுகிறது;குறிப்பாக,மிகவும்வயதானநபர்களில்,முதியோர்களில்இந்தகுறைபாடுஏற்படுவதாககண்டறியப்பட்டுஉள்ளது8

一个®¨一¯‹一®¯一¯一®一®±一¯一®ª一®Ÿ一¯一®¤一¯一®¤一¯一®®一¯一®…一®ª一®¾一®¯一®•一®°一®®®的¾一®©一®•一®¾一®°一®£一个害怕®®•一®³一¯

  • பலர்கூடிவாழும்சமூகஅமைப்பினில்வாழ்தல்(உதாரணம்:மிலிட்டரிமற்றும்கல்லூரிமாணவர்விடுதிகள்)அல்லதுவருடத்திற்குஒருமுறைமெக்கா9நோக்கிமக்கள்பயணிக்கக்கூடியமுஸ்லீம்புனிதயாத்திரையானஹஜ்போன்றயாத்திரைகளில்——அதிகமானமக்கள்திரளும்கூட்டங்களில்கலந்துகொள்ளுதல்
  • சிலகுறிப்பிட்டமருத்துவநிலைகள்,艾滋病毒நோய்தொற்றுஉட்பட/ஒருசமரசமானநோய்எதிர்ப்புஅமைப்பு/நோய்எதிர்ப்புஅணுக்களில்அல்லதுகாம்ப்ளிமெண்ட்டில்ஏற்படும்குறைபாடுகள்9
  • ஆப்பிரிக்காவில்9இந்நோயால்பாதிக்கப்பட்டுள்ளஇடங்களானசப்——சஹரன்பகுதிகளுக்குபயணம்செய்வதாலும்,இந்தநோய்தொற்றுஏற்படலாம்。

மெனின்ஜைடிஸ்நோயில்இருந்துபாதுகாத்து,தற்காப்பைவழங்கக்கூடியஅனைத்துவிததடுப்பூசிகள்குறித்தவிரிவானவிவரம்

மெனின்ஜைடிஸ் என்பது ஒரு தீவிர வியாதி ஆகும்;இதுபாக்டீரியா,வைரஸ்மற்றும்/அல்லதுவேறுகாரணங்களால்ஏற்படக்கூடியது。

3முக்கியபாக்டீரியவால்ஏற்படக்கூடியமெனின்ஜைடிஸ்நோயைத்தடுக்க,நோய்காரணிகளைதடுக்கஉதவும்வகையில்ஒருதடுப்பூசி,மருத்துவஉலகில்காணப்படுகிறது。மெனின்ஜைடிஸ்நோயைஏற்படுத்தும்அந்தமூன்றுமுக்கியபாக்டீரியகாரணிகள்ஆவன:

  • ஸ்ட்ரெப்டோகாக்கஸ்நியூமோனியா,இதுநியூமோகாக்கல்மெனின்ஜைடிஸ்நோய்குறைபாட்டினைஏற்படுத்தக்கூடியது
  • ஹீமோபில்ஸ்இன்ஃபுளூயன்சாடைப்பி,இதுஹீமோபில்ஸ்மெனின்ஜைடிஸ்நோய்குறைபாட்டினைஏற்படுத்தக்கூடியது
  • நெசீரியாமெனிஜடிடிஸ்,இதுமெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்நோய்குறைபாட்டினைஏற்படுத்தக்கூடியது

உங்கள்குழந்தையைஇந்த3முக்கிய,உயிர்கொல்லிபாக்டீரியதாக்குதல்களில்இருந்துபாதுகாத்து,அவர்களுக்குமெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்நோய்பாதிப்புஏற்படாமல்இருக்க——அந்நோயைதடுக்க,குழந்தைநலமருத்துவருடன்இந்ததடுப்பூசிகுறித்துகலந்துஉரையாடி,குழந்தைக்குஅந்ததடுப்பூசியைபோடுவதற்குமுயலுங்கள்。

மெனின்ஜைடிஸ் நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்!

மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்நோய்குறைபாட்டால்ஏற்படக்கூடியபாதிப்பும்,அதைகுறித்தபயமும்சாலப்பெரியது;ஆனால்,இந்தநோய்பற்றியவிழிப்புணர்வுமிகவும்குறைவே。இந்தபேரழிவைஏற்படுத்தும்நோய்க்குஎதிரானகூட்டணியில்இணைந்து,இந்தநோயைகுறித்தும்,இதன்பாதிப்புகளைகுறித்தும்விழிப்புணர்வைஏற்படுத்தநாம்அனைவரும்பாடுபடவேண்டும்。இந்தகட்டுரையைஉங்களதுசமூகவலைதளபக்கத்தில்பகிர்ந்து”மெனின்ஜைடிஸ்நோய்க்குஎதிராகஒன்றிணைவோம்!“என்றவிழிப்புணர்வைபரப்பி,பற்பலமக்களுக்குஉதவுவீராக。

மெனிஞ்ஜோகாக்கல்மெனின்ஜைடிஸ்பற்றிமேலும்அறியகீழ்க்கண்டலிங்க்கைகிளிக்செய்யுங்கள்。

这篇文章是由赛诺菲巴斯德公司为公众利益而发表的。

引用:

MomJunction的文章是在分析了专家作者和机构的研究成果后撰写的。我们的参考资料包括由各自领域的权威机构建立的资源。您可以了解更多关于我们提供的信息的真实性编辑政策

1.疾病控制和预防中心2019年5月访问
2.脑膜炎研究基金会。什么是脑膜炎和败血症?于2019年3月发布。
3.怀特C,华兹华斯R,格兰尼L。计算脑膜炎球菌病的费用。儿科药物。第15卷第1期2013年1月49-58页面。
4.Thompson MJ等人。儿童和青少年脑膜炎球菌病的临床认识。柳叶刀。2006年2月4367(9508):397403
5.数据来自2007 - 2018年国家卫生概况报告确诊病例:
6.疾病控制和预防中心。脑膜炎球菌病——诊断、治疗和并发症。2019年2月发布。
7.现在脑膜炎。败血症的后遗症。2019年2月发布。
8.Martinon-Torres F。解读脑膜炎球菌疾病的负担:传统的和未被认识的因素。青少年健康杂志59。第59卷第1期,2016年3月。12-20页面。
9.疾病预防控制中心。脑膜炎球菌病-医疗状况的危险因素。2019年2月发布。
10.脑膜炎研究基金会。什么导致脑膜炎和败血症?2019年5月访问

这篇文章有帮助吗?
下面两个选项卡更改了下面的内容。